ஒரு விஷயத்தை செய்தால் மிகச்சிறப்பாக செய்யணும் , இல்லைன்னா செய்யவே கூடாது –
இந்த எண்ணத்தில் தான் இவ்வளவு நாள் இந்தப் பக்கத்தில் பதிவே எழுதாமல் இருந்தேன் .
But , மிகச்சிறப்பாக செய்யப்பட்ட அல்லது செய்ததாக கருதப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும்
, பிறிதொரு நாள் இன்னும் மிகச்சிறப்பாக செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது ன்னு
சு.ரா அவர்கள் ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார் . So ...... J
நஞ்சு, பிஞ்சு , நாறி உலகமே தெரிந்தாலும்
நம்மாட்கள் விடாம உபயோகப்”படுத்தும்” பொருள்கள்
நம்மிடையே நிறைய உள்ளது . அதில் சில முக்கியமானது ....
உள்ளாடைகள் – INNERS (பனியன் , ஜட்டி , கைக்குட்டை )
TOOTH BRUSH
காலுறை – SOCKS....
இதில் , Tooth Brush – நம்ம Subject ல Cover ஆகாது . So உள்ளாடைகள் &
காலுறைகளை அடுத்தடுத்த பதிவுகளில் துவைத்து காயப்போடுவோம் .
MARKET “CAPTAIN” :
வாசனை திரவியம் – BODY SPRAY
இந்தியாவின் வாசனை திரவியங்களின் (BODY SPRAY) சந்தை மதிப்பு : 1800 கோடி .
ஆண்களுக்கான சந்தை – 1300 கோடி .
பெண்களுக்கான சந்தை – 500 கோடி .
பெண்களுக்கான சந்தை வருடா வருடம் – சுமார் பதினான்கு (14 %) சதவிகிதம் உயர்கின்றதாம்
.
ஆண்களின் சந்தை உயர்வு – Less-than 1 %
- ( பசங்க குளிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ..? )
முதல் மூன்று BRANDS .....
பெண்கள் :
1. EVA
2. NIVEA
3. FOGG
ஆண்கள் :
1. AXE
2. FOGG
3. PARK AVENUE
4. WILD STONE
தகவல் – இணையம் .
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
நம்ம பிராண்டு மூணாவது இடத்துல இருக்கா?
ReplyDelete